கடல் போன்ற கனவுடன்
இளமையில் வளமை பெற
துாண்
போன்ற துணிவுடன்
துன்பம் உதிர்த்து இன்பம் பெற
அருவியில் நீா் போகும்
போக்கில் கல்லுாரியை
முடித்து
ஆனந்தத்தின் அடுத்த கட்டம் பெற
சமுத்திரத்தில்
மீனைத் தேடி
அலைகிறேன்!!!
விழிகளில்
விண்மீன்களை போன்று
பறக்கும் எண்ணத்தில்
வழிகளில்
வாணவேடிக்கையாக போகும் வாய்ப்பு!!!
என்றும் பண்புடன்...
கவி
