அகமகிழ்வித்த ஐந்தாம் தலைமுறை வாரிசே!! எங்கள் மருதநில இளவரசியே!!
வசந்தமேயன்றி வாழ்வினை இயற்ற அனைத்து வினைகளையும் அறிந்து தெளிந்து வளம் பெறுவீராக!!💐
இயற்கை எழிலும் பசுந்தமிழ் வளமும் பெற்று சிறகுகள் விரித்தெழ என் ஆதி அகவை தின வாழ்த்துக்கள் 💐💐
- கவி
கிளாமங்கலம் (09.12.2022)
