சில கணம் கொண்ட அரிய சந்திப்புகள்...
மனமுருகும் உன் மருத்துவமனை பார்வை...
நினைவு திரும்பிய விநாடி நீ உற்று நோக்கிய அசைவு...
ஒன்றாய் உண்ட ஓருவேளை உணவு...
வறட்டு பகையுடன் செய்த வாதமும் உன்னிடம் விலகிய தூரமும்...
இழந்தது உன்குருதி மடந்தையோ? அல்ல, உன்குல உடந்தையே!!!

நீ பிறந்தாய் ஆனால் மறையவில்லை
நீ வளர்ந்தாய் ஆனால் வாழவில்லை
நீ உணர்ந்தாய் ஆனால் ஓடவில்லை
நீ வளர்ந்தாய் ஆனால் வாழவில்லை
நீ உணர்ந்தாய் ஆனால் ஓடவில்லை
உன்னது மாமிசதாய் அதனால் நீ மறந்தாய்
என்னகம் தொடர்வாய் உறைந்த உன் நினைவோடு
பூலோகம் விலகி பூவுலகம் சென்ற உனக்கு எங்கள் பிறந்த நாள்(09.05.1999) ....எங்களோடு அல்ல...எங்களுக்காக....
த.கவியரசன்
09.05.2017
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.